ஞாயிறு, 28 ஜூன், 2020

எங்கே போகிறது தமிழகம்

தமிழகம் மக்கள் வாழும் அமைதிப் பூங்காவாக இருந்தது. எங்கோ நடந்த கொலை, கொள்ளை, மனிதத் தன்மையற்றச் செயல் இங்கேயும் அரங்கேறுகிறது. சாத்தான்குளம் சம்பவம் மனதைப் பதபதைக்கிறது.

எங்கே போய் முடியுமெனத் தெரியவில்லை.