"வருமான அதிகம் தருகின்ற கடை டாஸ்மாக்" என்ற கருத்து அனைவரின் வாயைக் கட்டிப் போட்டாலும், அதற்கு ஈடான பிற தொழிற்சாலையைத் தொடங்கி அதிக இலாபம் ஈட்டலாம்.
ஞாயிறு, 30 மே, 2021
மதுபானக் கடைகளை மூடுக
பத்து தினங்களாக ஊரடங்கு காரணமாக மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளது. ஆகையால் மதுபானப் பிரியர்கள் மதுக் குடிப்பது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குடிக்காததால் அப்படியொன்றும் பெரிய இழப்பொன்றும் ஏற்படவில்லை. ஒரு வழி அடைக்கும்போது மற்றொரு வழி திறக்கும். தற்போது கடை அடைக்கப்பட்டதால் அவர்களது பழக்கம் வெறொருத் திசையைக் கடந்து குடிக்கும் பழக்கத்தை மறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிக்காமலும் வாழமுடியும் எனும் ஆழமான சிந்தை இன்றைய நாட்களில் உருவாகியுள்ளது. எத்தனையோ குடும்பங்கள் மதுபானத்தால் சிதைகின்றன. இளம் வயது ஆண் பெண் இருவரும் சீரழிவதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம். தமிழக அரசு இதைக் கருத்தில் கொண்டு நிரந்தரமாக மதுபானக் கடையை மூடினால் சிறப்பாக இருக்கும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
முதுகுளத்தூர் உழவன் தோப்பு நகரில் பொங்கல் விழா -ஜனவரி 16 இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள உழவன் தோப்பு நகரில் இளைஞர் அணி சார்பாக ...
-
கடல் மணலைக் கூட எண்ணி விடலாம் பெண்ணின் மனக் கவலைகளை எண்ண முடியாது தனதாசைகளை ,மறைத்து தன் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றத் துடிக்கும் உன்னதம...
-
மழையில் நனைய ஆசை உண்டு மறைத்து வைக்கும் அன்னை இங்கே! வானில் பறக்க ஆசை உண்டு கூண்டில் அடைக்கும் தந்தை இங்கே! பெண்ணாய் பிரந்து விட்டதால் ஏனோ ...