மழையில் நனைய ஆசை உண்டு
மறைத்து வைக்கும் அன்னை இங்கே!
வானில் பறக்க ஆசை உண்டு
கூண்டில் அடைக்கும் தந்தை இங்கே!
பெண்ணாய் பிரந்து விட்டதால் ஏனோ
சின்ன சுதந்திரம்கூட இல்லை!
நான் கேட்பது ஏனோ
சிறு சிறு ஆசைகள் தானே?
சிறிய சுதந்திரம் வேண்டுமெனக்கு
வாழும் வரை வீட்டுச் சிறை
வாழ்ந்த பிறகு கல்லில் அறை!
நா.கலைவாணி
அருமை 👌
பதிலளிநீக்குWow kalai veralevel
பதிலளிநீக்கு🔥🔥🔥
பதிலளிநீக்குஅருமை.. சிறு சிறு ஆசைகள் தான்
பதிலளிநீக்குSemma ka 👍👍💫
பதிலளிநீக்குSuper kalai ��
பதிலளிநீக்குSuper kalai 💫
பதிலளிநீக்குVaalthukkal Ms. Kalaivani. Go ahead. May God bless you.
பதிலளிநீக்குSuperb 🤣🤣👌
பதிலளிநீக்குSuper கவிதை
பதிலளிநீக்கு😍super kalai👌
பதிலளிநீக்குஅருமை ✌️
பதிலளிநீக்குWow new lines...super da ma ❤️
பதிலளிநீக்குஒவ்வொரு பெண்ணின் உண்மையான நிலை
பதிலளிநீக்குMalai la nananja fever varum . athanala nanaiya kudathunu sona freedom kudukalanu arthama 🤣🤣 ena koduma sir ethu 😅😅
பதிலளிநீக்கு