அனைத்து உயிர்களுக்கும்
உயிர் காற்றை அள்ளிக்கொடுக்கும் உன்னையே
அழிக்க நினைக்கும் இம்மூடர்களை
என்னவென்று கூறுவது?
இயற்கையாகவே நாங்கள் சுவாசிப்பதற்காக
உன் மூச்சுக் காற்றை அளிக்கிறாய் - மனிதனோ
உன்னை அழித்து செயற்கைக் காற்றைத் தேடுகிறான்!
வேரூன்றி முளைத்து வருபவள் நீ
வெயிலிலும் மழையிலும் உறுதியாக நின்று
எந்தத் துன்பத்திலும் மன உறுதி வேண்டுமென
எங்களுக்குப் பாடாம் புகட்டுகிறாய்
-சரண்யா
Very nice 👍👍 keep it up
பதிலளிநீக்குGood 👍
பதிலளிநீக்கு