சனி, 27 மே, 2023
கவிதை நூல் - பாராட்டு நிகழ்வு
நானும் எனது மாணவியும் இணைந்து எண்ணங்களின் எழுத்துப் பெட்டகம் எனும் கவிதை நூலை வெளியிட்டுள்ளோம். நேற்று 26.05.2023 எங்களது சி.இ.ஓ.ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் திரு.சந்தோஷ் குமார் அவர்களும், கல்லூரி முதல்வர் பேரா செந்தமிழ்ச்செல்வன் அவர்களும் மனதார பாராட்டி, பதக்கம் அணிவித்து சிறப்பு செய்தார்கள். கல்லூரி நிர்வாகத்திற்கும், வாழ்த்துக்கள் தெரிவித்த பேராசிரியர்களுக்கும், ஜெ.எ.சி பப்ளிகேஷனுக்கும், அன்பு மாணவி காசி சுபாஷினிக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
-
முதுகுளத்தூர் உழவன் தோப்பு நகரில் பொங்கல் விழா -ஜனவரி 16 இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள உழவன் தோப்பு நகரில் இளைஞர் அணி சார்பாக ...
-
புன்னகைத்துப் பாருங்கள் நட்புகள் கிடைக்கும்! பிரார்த்த்னைச் செய்யுங்கள் நல்ல மனம் கிடைக்கும்! நம்பிக்கை வையுங்கள் வெற்றி கிடைக்கும்! உண்மைய...