தமிழ்முனி
திங்கள், 22 நவம்பர், 2021
நவம்பர் மாத மழை
உன் கால்கள் ஓரிடத்தில் நிற்காமல் ஓடுகிறது
கல் முட்களைக் கடந்து செல்கிறது
என் கண்முன் செல்கிறாய் - ஆனால்
கட்டி யணைக்க முடியவில்லை
கால்வாய் ஓரத்தில் காதல் செய்கிறேன்
நவம்பர் மாதத்தில் பிறந்தவளை!
-ம.காவியச்செல்வன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எனது ஒரு பக்கச் சிறுகதை.#மறைந்திருந்துப்பார்த்தமன்னன்#முனைவர்சேமுனியசாமி#சிறுகதை
தமிழர் திருநாள் - பொங்கல் விழா கொண்டாட்டம்
முதுகுளத்தூர் உழவன் தோப்பு நகரில் பொங்கல் விழா -ஜனவரி 16 இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள உழவன் தோப்பு நகரில் இளைஞர் அணி சார்பாக ...
மதுரையை நேசித்த முகவைப் புலவர் 19.08.2025
மலேசிய புலவர் இராமதாசர் பிறந்தநாள் கொண்டாட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக