ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

நினைவுக் காதல்

நினைவுக் காதல்

கனவுக் காதலே
வெகு நாட்கள் கனவாக மட்டுமே இருந்த 
என் காதலுக்கு உயிராக நீ கிடைத்திருக்கிறாய்.
கனவில் கூட நினைக்காத அன்பு
உயிரே உன்னால் கிடைத்திருக்கிறது.
நினைவில் எப்போதும் நீ தானே..
இனி கனவிலும் உன்னை விட்டு பிரிய மாட்டேன்.

                                                                        - சூசன்ஜோஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

https://tamil.abplive.com/education/madurai-mannar-thirumalai-naicker-college-students-reading-festival-vaasippu-mutram-tnn-270665

https://tamil.abplive.com/education/madurai-mannar-thirumalai-naicker-college-students-reading-festival-vaasippu-mutram-tnn-270665