மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் தமிழ்க்கூடல் & நூல் அரங்கேற்றம் நேற்று 27.09.2023 (புதன்) நடைபெற்றது. இந்நிகழ்வில் லாவண்யா பெரியசாமி எழுதிய "நினைவுகளின் நிழல்"எனும் குறுநாவலுக்கு மதிப்புரை வழங்கினேன். அனுமதித்த மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்திற்கும், அனுப்பிய மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி முதல்வர் &துறைத்தலைவருக்கும் நன்றி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
https://tamil.abplive.com/education/madurai-mannar-thirumalai-naicker-college-students-reading-festival-vaasippu-mutram-tnn-270665
https://tamil.abplive.com/education/madurai-mannar-thirumalai-naicker-college-students-reading-festival-vaasippu-mutram-tnn-270665
-
கடல் மணலைக் கூட எண்ணி விடலாம் பெண்ணின் மனக் கவலைகளை எண்ண முடியாது தனதாசைகளை ,மறைத்து தன் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றத் துடிக்கும் உன்னதம...
-
எங்கள் உறவு பல சண்டையில் ஆரம்பித்து சமாதானத்தில் முடிதல் வேண்டும் அவன் கோபத்தில் சண்டையிட்டாலும் சமாதானப்படுத்துவதில் கெட்டிக்காரன். அவனும் ...
-
தென்றலும் காற்றும் தென்னை இலை கீற்றும் குன்றும் மலையும் குறுகிய வளைவும் செவ்வாய் இதழும் செந்தாமாரை மலரும் அடர்ந்த காடும் அடங்காத கடல் அலைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக