திங்கள், 19 மே, 2025

உலக புத்தக தினம்- மதுரை மத்திய சிறை

https://www.newstodaytamil.org/new-Detail/1017

இன்று உலக புத்தக தினத்தை முன்னிட்டு மதுரை மத்திய சிறைவாசிகளுக்கு புத்தகத் திறனாய்வு முறைகள் மற்றும் படைப்பாற்றல் தொடர்பான சிறப்பு நிகச்சியில் எங்ளது கல்லூரி முதல்வர் முனைவர் அ.ராமசுப்பையா அவர்களும், மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு.கு.சாமிதுரை அவர்களும் நானும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டு சிறைவாசிகளுக்கு நூல்-வாசிப்பு- திறனாய்வு எனும் மூன்று கோணங்களில் உரையாற்றினோம்.
இந்நிகழ்வினை திருமதி ஜெயந்தி அவர்கள் (உளவியல் நிபுணர்) ஏற்பாடு செய்திருந்தார்.

#முனைவர்சேமுனியசாமி
#மன்னர்திருமலைநாயக்கர்கல்லூரி
#முனைவர்அராமசுப்பையா
#வழக்கறிஞர்குசாமிதுரை
#உலகபுத்தகதினம்2025
#மதுரைமத்தியசிறைசிறைவாசிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக