என் வாழ்வில் ஒரு நாள் சிரிப்பு
பல நாள் அழுகை
இதுதான் என் வாழ்க்கையாயெனச் சிந்தித்தேன்.
எல்லாம் விதியென மனதைத் தேற்றினேன்
என் வாழ்வில் எவ்வளவோ ஏமாற்றங்கள்
எவ்வளவோ கஷ்டம். - என்னைக்
குப்பையெனத் தூக்கி எரிந்த்தார்கள்
என் வாழ்வு மாறுமா? மாறாதா?
இப்படியாய் தினமும் பயணிக்கிறேன்.
என் வாழ்க்கை நிச்சயம்மாறுமென
என் மனம் சொல்கின்றது.
நிச்சயம் மாறும்...
அந்தக் கடவுள் மாற்றுவாரென நம்பி
வலிகளுடன் வாழ்க்கையைத் தொடர்கிறேன்.
-பா.மோனிஷா
Super. Congratulations Ms. Monisha
பதிலளிநீக்குஅருமையான கவிதை 👌
பதிலளிநீக்குஎல்லாம் நண்மைக்கே நல்லதே நடக்கும்