எனக்காகக் கடவுளால் உருவாக்கப்பட்ட செல்லம் நீ
என்னை யாரிடமும் விட்டுக் கொடுக்காத தங்கம் நீ
நான் உனக்கு அக்காவாக இருந்தாலும் - நீ
எனக்கு ஒரு அம்மாவாக இருந்தாய்
நாம் சண்டை போடாத நாளே இல்லை
நாம் விளையாடாத நாளே யிருந்ததுமில்லை
இருவருக்கும் ஆயிரம் சண்டைகள் வந்தாலும்
அடுத்த நொடியே காணாமல் போய்விடும்
உன் சிரிப்பில் நான் மகிழ்கிறேன்
உன்னை விட்டுச் செல்ல மாட்டேன் என்றும்
- ஸ்.லீனட் ஜெபக்குமாரி
அருமை
பதிலளிநீக்குSpr...👍
பதிலளிநீக்குSupper������������
பதிலளிநீக்குSuper...��
பதிலளிநீக்கு