செவ்வாய், 3 ஜூன், 2025
திங்கள், 26 மே, 2025
திங்கள், 19 மே, 2025
உலக புத்தக தினம்- மதுரை மத்திய சிறை
https://www.newstodaytamil.org/new-Detail/1017
இன்று உலக புத்தக தினத்தை முன்னிட்டு மதுரை மத்திய சிறைவாசிகளுக்கு புத்தகத் திறனாய்வு முறைகள் மற்றும் படைப்பாற்றல் தொடர்பான சிறப்பு நிகச்சியில் எங்ளது கல்லூரி முதல்வர் முனைவர் அ.ராமசுப்பையா அவர்களும், மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு.கு.சாமிதுரை அவர்களும் நானும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டு சிறைவாசிகளுக்கு நூல்-வாசிப்பு- திறனாய்வு எனும் மூன்று கோணங்களில் உரையாற்றினோம்.
இந்நிகழ்வினை திருமதி ஜெயந்தி அவர்கள் (உளவியல் நிபுணர்) ஏற்பாடு செய்திருந்தார்.
#முனைவர்சேமுனியசாமி
#மன்னர்திருமலைநாயக்கர்கல்லூரி
#முனைவர்அராமசுப்பையா
#வழக்கறிஞர்குசாமிதுரை
#உலகபுத்தகதினம்2025
#மதுரைமத்தியசிறைசிறைவாசிகள்
புதன், 24 ஜூலை, 2024
மு.இராமசுவாமியின் தோற்பார்வை நிழற்கூத்து:பார்வையும்வ்பழகலும்
ஜூலை 2024 புலம் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழில் (Quarterly Peer Reviewed International Tamiloogy Journal) *மு.இராமசுவாமியின் தோற்பாவை நிழற்கூத்து: பார்வையும் பழகலும்* எனும் தலைப்பிலான எனது கட்டுரை வெளியாகியுள்ளது. புலம் ஆய்விதழ் பதிப்பாசிரியர், நிறுவனர் மற்றும் ஆசிரியர் குழுவினருக்கு நன்றி.
வியாழன், 30 மே, 2024
சனி, 30 செப்டம்பர், 2023
படைப்பு -படைப்பாளர்
https://www.facebook.com/100003175641859/posts/pfbid0dk8td7LevkKr33pbr8t5kaooudL5HPtQYC9BYHmE7nRVLcrycq5PJ6HKPJhG8bjTl/?mibextid=NOb6eG
வியாழன், 28 செப்டம்பர், 2023
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை நூல் மதிப்புரை
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் தமிழ்க்கூடல் & நூல் அரங்கேற்றம் நேற்று 27.09.2023 (புதன்) நடைபெற்றது. இந்நிகழ்வில் லாவண்யா பெரியசாமி எழுதிய "நினைவுகளின் நிழல்"எனும் குறுநாவலுக்கு மதிப்புரை வழங்கினேன். அனுமதித்த மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்திற்கும், அனுப்பிய மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி முதல்வர் &துறைத்தலைவருக்கும் நன்றி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
https://tamil.abplive.com/education/madurai-mannar-thirumalai-naicker-college-students-reading-festival-vaasippu-mutram-tnn-270665
https://tamil.abplive.com/education/madurai-mannar-thirumalai-naicker-college-students-reading-festival-vaasippu-mutram-tnn-270665
-
கடல் மணலைக் கூட எண்ணி விடலாம் பெண்ணின் மனக் கவலைகளை எண்ண முடியாது தனதாசைகளை ,மறைத்து தன் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றத் துடிக்கும் உன்னதம...
-
எங்கள் உறவு பல சண்டையில் ஆரம்பித்து சமாதானத்தில் முடிதல் வேண்டும் அவன் கோபத்தில் சண்டையிட்டாலும் சமாதானப்படுத்துவதில் கெட்டிக்காரன். அவனும் ...
-
தென்றலும் காற்றும் தென்னை இலை கீற்றும் குன்றும் மலையும் குறுகிய வளைவும் செவ்வாய் இதழும் செந்தாமாரை மலரும் அடர்ந்த காடும் அடங்காத கடல் அலைய...