புதன், 24 ஜூலை, 2024

மு.இராமசுவாமியின் தோற்பார்வை நிழற்கூத்து:பார்வையும்வ்பழகலும்

ஜூலை 2024 புலம் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழில் (Quarterly Peer Reviewed International Tamiloogy Journal) *மு.இராமசுவாமியின் தோற்பாவை நிழற்கூத்து: பார்வையும் பழகலும்* எனும் தலைப்பிலான எனது கட்டுரை வெளியாகியுள்ளது. புலம் ஆய்விதழ் பதிப்பாசிரியர், நிறுவனர்  மற்றும் ஆசிரியர் குழுவினருக்கு நன்றி.

https://pulamejournal.com/index.php/journal/article/view/162

சனி, 30 செப்டம்பர், 2023

வியாழன், 28 செப்டம்பர், 2023

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை நூல் மதிப்புரை

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் தமிழ்க்கூடல் & நூல் அரங்கேற்றம் நேற்று 27.09.2023 (புதன்) நடைபெற்றது. இந்நிகழ்வில் லாவண்யா பெரியசாமி எழுதிய "நினைவுகளின் நிழல்"எனும் குறுநாவலுக்கு மதிப்புரை வழங்கினேன். அனுமதித்த மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்திற்கும், அனுப்பிய மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி முதல்வர் &துறைத்தலைவருக்கும் நன்றி.

மதிப்புரை

சனி, 27 மே, 2023

கவிதை நூல் - பாராட்டு நிகழ்வு

நானும் எனது மாணவியும் இணைந்து எண்ணங்களின் எழுத்துப் பெட்டகம் எனும் கவிதை நூலை வெளியிட்டுள்ளோம். நேற்று 26.05.2023 எங்களது சி.இ.ஓ.ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் திரு.சந்தோஷ் குமார் அவர்களும், கல்லூரி முதல்வர் பேரா செந்தமிழ்ச்செல்வன் அவர்களும் மனதார பாராட்டி, பதக்கம் அணிவித்து சிறப்பு செய்தார்கள். கல்லூரி நிர்வாகத்திற்கும், வாழ்த்துக்கள் தெரிவித்த  பேராசிரியர்களுக்கும், ஜெ.எ.சி பப்ளிகேஷனுக்கும், அன்பு மாணவி காசி சுபாஷினிக்கும் மனமார்ந்த நன்றிகள்.

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

எண்ணங்களின் எழுத்துப் பெட்டகம் - கவிதை நூல்

"எண்ணங்களின் எழுத்துப் பெட்டகம்"கவிதை நூல் அமேசானில் இன்று வெளியாகி உள்ளது. #முனைவர்சேமுனியசாமி

நன்றி...
மாணவி காசி சுபாஷினி மற்றும் ஜெ.இ.சி.பப்ளிகேஷன்ஸ்

https://www.amazon.in/dp/9356160058?ref=myi_title_dp

புதன், 12 ஏப்ரல், 2023

தாய் நாவல்

#தாய்நாவல் 
ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது உலகின் எந்த மொழிபேசும் மனிதர்களின் வாழ்வை அவர்களுடைய பண்பாட்டை பழக்க வழக்கங்களை, அந்த மொழி தெரியாமலேயே புரிந்துகொள்ள முடியும்.

வந்தடைந்தார் உருசியா நாட்டு எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி (தொ.மு.சி.ரகுநாதன் வழியாய்)

நாளை மாணாக்கர் கரங்களில் தவழும்... (நன்றி கவிஞர் தம்பி & பனுவல் பதிப்பகம்)

https://tamil.abplive.com/education/madurai-mannar-thirumalai-naicker-college-students-reading-festival-vaasippu-mutram-tnn-270665

https://tamil.abplive.com/education/madurai-mannar-thirumalai-naicker-college-students-reading-festival-vaasippu-mutram-tnn-270665