மனிதா! நீ உன் வியர்வையைச் சிந்தி
விவசாயம் செய்தாய்
நான் உன் குடும்பத்தை வளம்பெறச் செய்தேன்
காட்டை அழித்தாய்
மழைப் பொய்த்து போனது
நான் ஒரு நெல்மணிக்காக உன் கண்களில்
கண்ணீரை வரவழைத்தேன்
ஆழ்துளைக் கிணற்றுக்காக பூமியில் துளையிட்டாய்- அது
உன் எதிர்கால சந்ததியினருக்குப் போடும்
பாதாள குழி என்று மறவாதே
மனிதா நீ என்னை அழித்தாய் என நினைத்தாயோ?
உன்னை நீயே அழித்துக் கொண்டிருக்கிறாயென
மறந்து விடாதே!
-வே. நிஹரிஹா
Nothing to say in a word 🥺 really it is heart touching quote ❤️...... very nice 🤜🤛 keep it up
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குNice one Nihariha❤️✨True words👏
பதிலளிநீக்குI appreciate your excellent effort because your creation adds a true value to nature. Keep it up...
பதிலளிநீக்குNice 👍🙂👍🙂👍
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்கு🔥🔥🔥
பதிலளிநீக்குVery super
பதிலளிநீக்குSuperb
பதிலளிநீக்குGood👍
பதிலளிநீக்குRealy nice
பதிலளிநீக்கு